Certificazione Unica

கையொப்பமிடுவது எப்படி

நீங்கள் ஓய்வூதியம் பெறுபவராகவோ அல்லது பணியாளராகவோ இருந்தும், உங்கள் வரிக் கணக்கை சமர்ப்பிக்கவில்லையென்றாலும், ஆயிரத்திற்கு எட்டு எனும் விகிதத்தொகையை இத்தாலிய இந்து ஒன்றியத்திற்கு ஒதுக்கலாம்.
எப்படி செய்வது என்பது
நீங்கள் UNICA சான்றிதழைப் பெற்றிருந்தால் – CU சுட்டிக்காட்டப்பட்டபடி அதை நிரப்பி, அதை ஒரு தபால் நிலையத்தில் சமர்ப்பிக்கலாம். நீங்கள் UNICA சான்றிதழைப் பெறவில்லை என்றால் – CU இங்கே தரவிறக்கம் செய்யக்கூடிய மாதிரியைப் பயன்படுத்தலாம்

 

படிவத்தை பதிவிறக்கம் செய்ய

1.

உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் வரிக் குறியீட்டுடன் (codice fiscale) படிவத்தை நிரப்பவும்

 

2.

யூனியன் ஹிந்துயிஸ்டா இத்தாலினா” என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பெட்டி நூல் கையொப்பம் இட வேண்டும்

3.

உங்கள் வரிக் குறியீட்டை(codice fiscale) இரண்டாவது தாளில் எழுதவும்

 

4.

படிவத்தின் கீழே உள்ள பெட்டியில் வரி செலுத்தும் நபர் கையொப்பம் இடவும்

பூர்த்தி செய்த படிவத்தை ஒரு சீல் செய்யப்பட்ட உரையினுள் வைத்து, அதில் முதல் பெயர், வரி செலுத்துபவரின் வரிக் குறியீடு (codice fiscale) மற்றும் “SCHEDA PER LE SCELTE DELLA DESTINAZIONE DELL’OTTO, DEL CINQUE E DEL DUE PER MILLE DELL’IRPEF” இங்கு குறிப்பிட்டவாறு ஆங்கில வார்த்தையில் சுருக்கங்கள் இல்லாமல் முழுவதுமாக எழுதப்பட்டு, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் எந்த தபால் நிலையத்திலும் இலவசமாக அனுப்ப முடியும்

உங்களுக்கு வழங்கப்படும் ரசீதை வைத்திருங்கள்

இதை ஏனையோருக்கும் பகிர்ந்து இந்து மதத்தை பாதுகாத்து, ஆதரிப்போம்.